மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!
இளைஞர்கள் போராட்டங்களால் மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர், ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தீவு நாடாகும். உலகின் நான்காவது பெரிய தீவான மடகாஸ்கரில் கடந்த ...