மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!
Jul 24, 2026, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 09:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளைஞர்கள் போராட்டங்களால் மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர், ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தீவு நாடாகும்.

உலகின் நான்காவது பெரிய தீவான மடகாஸ்கரில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி முதல் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வறுமை, ஊழல், மோசமான நிர்வாகம் உள்ளிட்டவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் பதவி விலகக் கோரியும் நடைபெற்று வந்த இளைஞர்களின் போராட்டம் முழுமையான எழுச்சியாக மாறியது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்தது.

போராட்டக்காரர்களுடன் ராணுவம் இணைந்து சட்டவிரோதமாக ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதாகக் கூறி அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், மடகாஸ்கரின் ராணுவம் இந்தியப் பெருங்கடல் தீவைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவ கர்னல் தெரிவித்துள்ளார்.

Tags: ராணுவம்The military has seized power in Madagascar
ShareTweetSendShare
Previous Post

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

Next Post

இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் நம்பிக்கையை வளர்க்கின்றனர் : ராஜ்நாத் சிங் பெருமிதம்!

Related News

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies