வருவாய்த்துறையினர் போராட்டத்தால் மாற்றுப்பாதையில் சென்ற அமைச்சர்!
மதுரையில், வருவாய்த்துறையினர் போராட்டத்தால் உயர்கல்வித்துறை அமைச்சர் மாற்றுப்பாதையில் சென்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில், அதே வளாகத்தில் ...