கூலித்தொழிலாளி குடித்துவிட்டு மகளுடன் சாலையோரத்தில் கிடந்த அவலம்!
கள்ளக்குறிச்சியில், ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கி வைத்திருந்த கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு, தனது 3 வயது மகளுடன் சாலையோரத்தில் கூலித்தொழிலாளி மதுபோதையில் கிடந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...