கூலித்தொழிலாளி குடித்துவிட்டு மகளுடன் சாலையோரத்தில் கிடந்த அவலம்!
Oct 2, 2026, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூலித்தொழிலாளி குடித்துவிட்டு மகளுடன் சாலையோரத்தில் கிடந்த அவலம்!

Murugesan M by Murugesan M
Jun 22, 2024, 06:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சியில், ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கி வைத்திருந்த கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு, தனது 3 வயது மகளுடன் சாலையோரத்தில் கூலித்தொழிலாளி மதுபோதையில் கிடந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னமணி, பெயிண்ட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மாமியார் ராசாத்தி, கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் மனமுடைந்த சின்னமணி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கண்ணுகுட்டி என்பவரிடம் இருந்து வாங்கிய 2 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை அருந்தியுள்ளார். பின்னர், தனது 3 வயது மகளுடன், சாலையோரத்தில் சின்னமணி மதுபோதையில் கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கருணாபுரத்தில் மரண ஓலங்கள் இன்னும் ஓயாத நிலையில், கூலித்தொழிலாளி ஒருவர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: The misery of a drunken laborer lying on the roadside with his daughter!
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

Next Post

வீண் விளம்பரம் செய்கிறார் மு.க. ஸ்டாலின்!- அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித்; ஃப்ளைதுபை விமானத்தில் நடந்தது என்ன ?

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies