டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த என்.டி.ஆர்.எப் குழுவினர்!
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். வங்கக்கடலில் வலுவடைந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...