பாகிஸ்தானை காப்பாற்றுவதே எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் – காங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்!
பாகிஸ்தானை காப்பாற்றுவதையே எதிர்க்கட்சிகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கமளித்துப் பேசிய அவர், பயங்கரவாதத்தைக் காங்கிரஸ் இயல்பாக்கியதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ச்சியாகப் ...