திருச்செந்துறை மக்கள் மகிழ்ச்சி! : வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் நிம்மதி!
திருச்சி திருச்செந்துறை கிராம பகுதி முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் ...