விளையாட்டு மைதானத்தின் அவலம் : தெருநாய்கள் தொல்லையால் அலறும் விளையாட்டு வீரர்கள்!
சேலம் மாநகரில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உலாவும் தெரு நாய்களால், நடை பயிற்சி செல்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ...