2041-க்குள் அசாமில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை உயரும்! – முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
வரும் 2041-ஆம் ஆண்டுக்குள் அசாமில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை அந்தஸ்தை அடைவார்கள் என அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கவுஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...