ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ள குடியரசுத் தலைவர்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமையன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்சி ...