ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ள குடியரசுத் தலைவர்!
Oct 28, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ள குடியரசுத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு புதன்கிழமையன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர்  சாமி தரிசனம் செய்யவுள்ளார். இதற்காக ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹெலிபேட் தளத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோயில் வரையிலும் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் முழுவதும் காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணம் கருதி புதன்கிழமை மதியம் ஒரு மணி வரை மட்டுமே ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags: குடியரசுத்  தலைவர்திரௌபதி முர்முThe President will have darshan of the deity at the Srirangam temple
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்ய அதிபர் புதின் உடன் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சு!

Next Post

குரோஷியா : கோலாகலமாக நடைபெற்ற கோடைகால பலூன் பந்தயம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies