குடியரசுத்  தலைவர் - Tamil Janam TV

Tag: குடியரசுத்  தலைவர்

மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

மசோதா மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ...

உத்தர பிரதேசம் – தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

உத்தர பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். காசியாபாத்தின் இந்திராபுரத்தில் உள்ள யசோதா என்ற தனியார் மருத்துவமனையைக் குடியரசுத் தலைவர் திரவுபதி ...

திருவாரூர் : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்!

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிக் கௌரவித்தார். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள மத்திய ...

ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ள குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு புதன்கிழமையன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்சி ...

அஜித் மகனை கொஞ்சிய குடியரசுத் தலைவர் – புகைப்படம் வைரல்!

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொஞ்சிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய ...

பெண்கள் பெரியளவிலான கனவுகளை காண வேண்டும் : குடியரசுத் தலைவர்

பெண்கள் பெரியளவிலான கனவுகளை காண வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் தனியார் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற சர்வதேச மகளிர் மாநாட்டை குடியரசுத் ...

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

மகா கும்பமேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புனித நீராடினார். உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் ...

குடியரசுத் தலைவரை விமர்சித்த சோனியா காந்தி: குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வடையவில்லை – குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்!

குடியரசுத்  தலைவர் குறித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் கருத்துக்கள் மோசமானதாக உள்ளன,  இவை துரதிர்ஷ்டவசமானவை என்பதுடன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை  என குடியரசுத்  தலைவர் ...