ரஷ்ய அதிபர் புதின் உடன் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சு!
Nov 4, 2026, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்ய அதிபர் புதின் உடன் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 11:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – ரஷ்யா உறவை மதிப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

சீனத் தலைவர் பெய்ஜிங்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர்  புதினை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்துப் பேசினார்.

அப்போது ரஷ்யா உடன் வலுவான உறவைப் பேண விரும்புவதாகக் கூறிய பாகிஸ்தான் பிரதமர், பிராந்திய முன்னேற்றத்திற்கு அது உதவும் என்று தெரிவித்தார். இந்தியா – ரஷ்யா உறவுகளைப் பாகிஸ்தான் மதிப்பதாகவும் அவர்  கூறினார்.

அதன்தொடர்ச்சியாகப் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர்  புதின், ஆசியாவில் பாகிஸ்தான் தங்களது பாரம்பரிய கூட்டாளியாக தொடர்வதாகக் கூறினார். ரஷ்யா – பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மதிப்பதாகவும் புதின் தெரிவித்தார்.

Tags: ரஷ்ய அதிபர் புதின்Pakistani Prime Minister Shehbaz Sharif holds talks with Russian President Putinபிரதமர் ஷெபாஸ் ஷெரீப்இந்தியா - ரஷ்யா
Share
Tweet
SendShare
Previous Post

கட்டா குஸ்தி 2 பட ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Next Post

ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ள குடியரசுத் தலைவர்!

Related News

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies