புதிய உச்சத்தை தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!
இந்திய வரலாற்றில் ஆபரணத் தங்கத்தின் விலை முதன்முறையாக 70 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை 70 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ...