புதிய உச்சத்தை தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

புதிய உச்சத்தை தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!

Murugesan M by Murugesan M
Apr 12, 2025, 01:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய வரலாற்றில் ஆபரணத் தங்கத்தின் விலை முதன்முறையாக 70 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை 70 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 770 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 70 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags: gold price today tamilThe price of gold jewelry has hit a new high!ஆபரணத் தங்கத்தின் விலை
Share
Tweet
SendShare
Previous Post

கோலாகலமாக நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக் காட்சியின் இரண்டாம் ஆண்டு விழா!

Next Post

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலில் ஆறாட்டு விழா!

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies