வீட்டை ஜப்தி செய்த தனியார் நிதி நிறுவனம்! – தற்கொலைக்கு முயன்ற பெண்
திண்டுக்கல்லில் தனியார் நிதி நிறுவனம் ஜப்தி செய்த வீட்டை மீட்டுத்தரக்கோரி பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பட்டிவீரன்பட்டியை சேர்ந்த திருமலைராஜன்-ஐஸ்வர்யா தம்பதியினர், வீடு கட்ட கடந்த ...