அரசுப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை என பொதுமக்கள் சாலை மறியல்!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலைசேரி பகுதியில் செயல்பட்டு வரும் ...