சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசால் அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பூம்பாறை கிராமத்தில் இருந்து குண்டு பட்டி, பழம்புத்தூர் போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை ...