அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே தள்ளு முள்ளு!
தருமபுரியில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ...