வெப்தொடரில் பயங்கரவாதிகளின் உண்மை பெயர்கள் வெளியிடப்படும்! – நெட்பிளிக்ஸ்
IC-814 என்ற வெப் தொடரில் பயங்கரவாதிகளின் உண்மை பெயர்களை வெளியிடப்போவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு ஒன்று விமானக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ...