கழிவுநீர் கால்வாயின் மூடி துருப்பிடித்து சேதம்!
அம்பாசமுத்திரம் அருகே நடைபாதையில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மூடி துருப்பிடித்து உடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் செல்வதற்காக நடைபாதைக்குக் கீழே கால்வாய் ...