கழிவுநீர் கால்வாயின் மூடி துருப்பிடித்து சேதம்!
Aug 8, 2026, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கழிவுநீர் கால்வாயின் மூடி துருப்பிடித்து சேதம்!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 11:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அம்பாசமுத்திரம் அருகே நடைபாதையில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மூடி துருப்பிடித்து உடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் செல்வதற்காக நடைபாதைக்குக் கீழே கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் மீது போடப்பட்டிருந்த மூடி தற்போது துருப்பிடித்துச் சேதமடைந்து காணப்படுகிறது.

இதனால், அவ்வழியாக மாணவர்கள், முதியவர்கள் நடந்து செல்வதற்கே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் 2 முறை குழந்தைகளின் கால் மூடியில் உள்ள துவாரத்தில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பு கழிவுநீர் கால்வாயின் மூடியை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: நெல்லை மாவட்டம்The sewer cover is rusty and damaged!
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லையில் 20 வயது இளைஞர் அடித்து கொலை : போலீசார் விசாரணை!

Next Post

விடுதி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி!

Related News

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies