சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்! : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சுரங்க உரிமையாளர்களிடம் இருந்து ராயல்டி மீதான நிலுவைத் தொகைகளை வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுரங்கம், கனிமம் மீது வரி விதிக்க மாநில ...