புதுச்சேரியில் போக்குவரத்து கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!
புதுச்சேரியில் சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் திரும்பப்பெற்றதால் அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றும் ...