புதுச்சேரியில் போக்குவரத்து கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!
Jan 18, 2026, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரியில் போக்குவரத்து கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!

Murugesan M by Murugesan M
Apr 11, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் திரும்பப்பெற்றதால் அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர பணியாளர்கள் ஆதரவு தெரிவித்ததால் இரண்டு நாட்களாகப் புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்‌ நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மேலும், அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் எனத் தெரிவித்தனர். அதன்படி, ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லக்கூடிய அனைத்து அரசு பேருந்துகளும் வழக்கம்போல் இயங்க தொடங்கின.

Tags: The strike of the contract workers of the Puducherry Transport Corporation has been called off!போராட்டம் வாபஸ்
ShareTweetSendShare
Previous Post

நாகர்கோவில் அருகே தண்டவாளம் அமைக்கும் பணியின் போது மண்சரிவு – 3 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு!

Next Post

சேந்தமங்கலம் அருகே 2 மாணவர்கள் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் : காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!

Related News

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

பாகிஸ்தான் வேஸ்ட்..! இந்தியா தான் பெஸ்ட்..! – குடியரசு கட்சி எம்பி ரிச் மெக்கார்மிக்

மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் ஈரானில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா – மாஞ்சா நூல் பட்டு 5,400 மேற்பட்ட பறவைகள் காயம்!

காசி தமிழ் சங்கமம் அனுபவம் குறித்து பிரதமருக்கு கடிதம் – மாணவனை பாராட்டிய மோடி!

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22 கோடி அபராதம் – மத்திய அரசு நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

கிராமத்திற்கு கார்களில் வந்து குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் – முதியவரின் செயலால் திருவிழா கோலம்

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்க்கும் நாடுகள் மீது சுங்கவரி..டிரம்ப் எச்சரிக்கை

பரமக்குடி அருகே தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்!

பொங்கல் பண்டிகை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறு ஊடல் விழா கோலாகலம்!

குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு – அதிமுகவினருக்கு இடம் கொடுக்காமல் மேடையைஆக்கிரமித்த திமுகவினர்!

தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் – பழ. கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies