சேந்தமங்கலம் அருகே 2 மாணவர்கள் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் : காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!
Sep 10, 2026, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேந்தமங்கலம் அருகே 2 மாணவர்கள் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் : காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Apr 11, 2025, 12:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேந்தமங்கலம் அருகே 2 மாணவர்கள் கட்டிவைத்துத் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் கூடியதால் பதற்றம் நிலவியது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே ஜங்களாபுரத்தில் கடந்த 8ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற இரு பள்ளி மாணவர்களை பச்சுடையாம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்டோர் ஜங்களாபுரத்தில் சென்று அங்குள்ளவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,  இருதரப்பினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இருதரப்பு சார்பில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள 10க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களைக் கைது செய்ததாகக் கூறி சேந்தமங்கலம் காவல் நிலையம் முன்பு உறவினர்கள் குவிந்ததால் பதற்றம் நிலவியது.

இது குறித்துத் தகவலறிந்து வந்த காவல் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags: Incident where 2 students were tied up and attacked near Senthamangalam: Public gathers in front of the police stationcreating a stir!சேந்தமங்கலம்
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரியில் போக்குவரத்து கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!

Next Post

பழனி அருகே வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து!

Related News

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies