The Tia e Vitara electric car will be launched in India soon - Tamil Janam TV

Tag: The Tia e Vitara electric car will be launched in India soon

இந்தியாவில் விரைவில் வெளியாகும் e விட்டாரா எலெக்ட்ரிக் கார்!

மாருதி நிறுவனம், கூடிய விரைவிலேயே புதிய e விட்டாரா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடவுள்ளது. உலகளவில் சூஸூகியின் முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்பட்டது 'e விட்டாரா' எலெக்ட்ரிக் எஸ்யூவி. இந்தியாவிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை முதலில் வெளியிடத் திட்டமிட்டிருந்தது மாருதி. ஆனால், பல்வேறு ...