இந்தியாவில் விரைவில் வெளியாகும் e விட்டாரா எலெக்ட்ரிக் கார்!
Nov 14, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

இந்தியாவில் விரைவில் வெளியாகும் e விட்டாரா எலெக்ட்ரிக் கார்!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாருதி நிறுவனம், கூடிய விரைவிலேயே புதிய e விட்டாரா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடவுள்ளது.

உலகளவில் சூஸூகியின் முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்பட்டது ‘e விட்டாரா’ எலெக்ட்ரிக் எஸ்யூவி. இந்தியாவிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை முதலில் வெளியிடத் திட்டமிட்டிருந்தது மாருதி.

ஆனால், பல்வேறு காரணங்களினால் இந்திய வெளியீடு தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து இந்த எலெக்ட்ரிக் முதலில் இங்கிலாந்தில் வெளியானது. எனவே, விரைவில் இந்தியாவிலும் வெளியிடும் முயற்சியில் மாருதி ஈடுபட்டுள்ளது.

Tags: The Tia e Vitara electric car will be launched in India soone விட்டாரா எலெக்ட்ரிக் கார்
Share
Tweet
SendShare
Previous Post

ஈராக் : வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 69 பேர் உயிரிழப்பு!

Next Post

நீலகிரி சாலையில் சுற்றித் திரிந்த 3 சிறுத்தைகள் – மக்கள் அச்சம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை – சிறப்பு தொகுப்பு!

செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வரில் கோளாறு – உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்!

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த உதயநிதி மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies