பாரிமுனை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடை!
சென்னை பாரிமுனை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்குப் புறப்பட்ட திருக்குடை ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி ...