பாரிமுனை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடை!
Sep 10, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாரிமுனை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடை!

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 03:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை  பாரிமுனை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்குப் புறப்பட்ட திருக்குடை ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடை உபய உற்சவம் 21-வது ஆண்டாகச் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.

பாரிமுனைத் தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் பூஜையுடன் தொடங்கிய இந்த விழாவில் உடுப்பு ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஆசியுரை வழங்கிக் கொடியை அசைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து 11 வெண்பட்டு திருக்குடைகள் அணிவகுத்துத் திருப்பதி குடை ஊர்வலம் புறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர்  கோபால்ஜி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

திருக்குடைகள் ஊர்வலத்தை வழிநெடுகப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து “கோவிந்தா… கோவிந்தா…” எனப் பக்தி முழக்கமிட்டனர்.

இதனால் என்.எஸ்.சி.போஸ் சாலை, மிண்ட் சாலை மற்றும் அதனைச் சூழ்ந்த இணைப்பு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Tags: The Tirukkudai departed from the Parimunai Kesava Perumal Temple to Tirupatiதிருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடை
Share
Tweet
SendShare
Previous Post

நான்கரை மணி நேரம் நீடித்த சூரிய கிரகணம்!

Next Post

சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies