மழையால் வெடித்து சிதறிய டிரான்ஸ்பர்! – மக்கள் அலறியடித்து ஓட்டம்!
சென்னையில் விட்டுவிட்டு பெய்த மழையால் வியாசர்பாடியில் டிரான்ஸ்பர் வெடித்து சிதறியது. காந்திபுரம் பகுதியில் மழை பெய்து வந்ததால், அங்கு தாழ்வான இடத்தில் வைக்கப்பட்டிருந்த மின்மாற்றி ஒன்று பயங்கர ...