ஓடும் அரசு பேருந்தில் திடீரென உடைந்த முகப்பு கண்ணாடி: ஓட்டுநர் படுகாயம்! அச்சத்தில் பயணிகள்!
ராமநாதபுரம் அருகே வந்த அரசு பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்ததில், பேருந்தின் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். ராஜபாளையத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசு பேருந்து ராமநாதபுரம் அருகே ...