ஓடும் அரசு பேருந்தில் திடீரென உடைந்த முகப்பு கண்ணாடி: ஓட்டுநர் படுகாயம்! அச்சத்தில் பயணிகள்!
Sep 14, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓடும் அரசு பேருந்தில் திடீரென உடைந்த முகப்பு கண்ணாடி: ஓட்டுநர் படுகாயம்! அச்சத்தில் பயணிகள்!

Murugesan M by Murugesan M
May 6, 2024, 06:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமநாதபுரம் அருகே வந்த அரசு பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்ததில், பேருந்தின் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

ராஜபாளையத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசு பேருந்து ராமநாதபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, லாந்தை என்னுமிடத்தில் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து விழுந்ததில் பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்ததார். முன் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்கள் மயக்கமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம் – ராமேஸ்வரம் இடையே தினசரி இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்று இன்று காலை ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது.

அந்த அரசு பேருந்தை தினகரன் என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார். பேருந்து மதியம் சுமார் 4 மணி அளவில் ராமநாதபுரம் அடுத்த லாந்தை பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென முகப்பு கண்ணாடி உடைந்தநிலையில் ஓட்டுநர் தினகரனுக்கு முகத்தில் கண்ணாடி துண்டுகள் குத்தி படுகாயம் அடைந்தார்.

இருப்பினும் ஓட்டுநர் தினகரன் சுதாரித்துக் கொண்டு பேருந்தை பாதுகாப்பாக சாலை ஓரம் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பேருந்து ஓடி கொண்டிருந்த போது முகப்பு கண்ணாடி உடைந்து கண்ணாடி துண்டுகள் பேருந்துக்குள் விழுந்தத்தால் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மயங்கி விழுந்தனர்.  பின்னர் படுகாயம் அடைந்த ஓட்டுனர், மற்றும் பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கண்ணாடி உடைந்த பேருந்தை ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு போக்குவரத்து ஊழி்யர்கள் எடுத்துச் சென்றனர்.

Tags: The windshield suddenly broke in a moving government bus: the driver was seriously injured! Passengers in fear!
Share
Tweet
SendShare
Previous Post

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்!

Next Post

நடிகை திரிஷா பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies