விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி மும்முரம்!
விழுப்புரம் அருகேயுள்ள அய்யன்கோவில்பட்டு கிராமத்தில், விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் தொழிலாளர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ...