இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !
இஸ்ரேல் - காசா எல்லையைப் பிரிக்கப் போடப்பட்டுள்ள மஞ்சள் கோடு தற்போது மக்களின் உயிரைப் பறிக்கும் பேராபத்தாக மாறி வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது ...