தேச விடுதலைக்காக, இளம் வயதிலேயே உயிர் தியாகம் செய்த தீரன் சின்னமலை புகழை போற்றி வணங்குவோம் ; அண்ணாமலை
தேச விடுதலைக்காக, இளம் வயதிலேயே உயிர் தியாகம் செய்த தீரன் சின்னமலை புகழை போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ...