தேச விடுதலைக்காக, இளம் வயதிலேயே உயிர் தியாகம் செய்த தீரன் சின்னமலை புகழை போற்றி வணங்குவோம் ; அண்ணாமலை
Oct 28, 2026, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச விடுதலைக்காக, இளம் வயதிலேயே உயிர் தியாகம் செய்த தீரன் சின்னமலை புகழை போற்றி வணங்குவோம் ; அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Aug 3, 2024, 03:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேச விடுதலைக்காக, இளம் வயதிலேயே உயிர் தியாகம் செய்த தீரன் சின்னமலை புகழை போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியச் சுதந்திரப் போரில், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டவரும், இறுதி மூச்சு வரை தேச விடுதலைக்காகப் போராடியவருமான மாவீரர் தீரன் சின்னமலையின்  219 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம், ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினோம்.

உடன், தீரன் சின்னமலை கூட்டமைப்பின் தலைவர் திரு. ஜெ.சின்னமலை கிருஷ்ணகுமார், தமிழக பாஜக சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக, 1801 ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக் கரைப் போரிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலை போரிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூர் போரிலும் பெரும் வெற்றி பெற்றவர். தீரன் சின்னமலை அவர்கள், கோவில்களுக்குச் செய்த திருப்பணிகள் அளப்பரியவை. சிவன் மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் அவர் அளித்த கொடைகளுக்கு சாட்சி. தன்னுயிரைப் பற்றிக் கவலையின்றி, தேச விடுதலைக்காக, இளம் வயதிலேயே உயிர்த்தியாகம் செய்த தீரன் சின்னமலை அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.

Tags: BJP State President AnnamalaiTamil Nadu BJP State President AnnamalaiTheeran Chinnamalai
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து : 3 பேர் பலி!

Next Post

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் : கதாநாயகனாக மாறிய துருக்கி துப்பாக்கிச்சுடும் வீரர்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies