மேட்டுப்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீவாரி கோயில் பவித்ரோற்சவ விழா!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி திருவீதி உலா நடைபெற்றது. ஜடையாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் ஆண்டுதோறும் பவித்ரோற்சவ வைபவம் ...