Theni district. - Tamil Janam TV

Tag: Theni district.

கிளை வாய்க்கால் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிக்கு நீர் வரவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

தேனி மாவட்டத்தில் கிளை வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்துசேரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள மஞ்சாளர் அணையின் நீர்மட்டம் ...

தேனி மாவட்டத்தில் கனமழை – சோத்துப்பாறை, மஞ்சளார் அணையில் இருந்து நீர் திறப்பு!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு ...

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : 13-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் தொடர்ந்து 13-வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் ...

தேனி அருகே வனக்காப்பாளரை தாக்கிய சிறுத்தை!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வனக்காப்பாளரை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கம்பம் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் வனத்துறைக்கு ...