தேனி : பெண் போலீஸ் ஏட்டு-வை அரிவாளால் வெட்டியவர் கைது!
தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெண் போலீஸ் ஏட்டு அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூடலூர் கே.கே நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவரது மனைவி அம்பிகா, கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ...