தேனி : பெண் போலீஸ் ஏட்டு-வை அரிவாளால் வெட்டியவர் கைது!
Oct 18, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனி : பெண் போலீஸ் ஏட்டு-வை அரிவாளால் வெட்டியவர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 12:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெண் போலீஸ் ஏட்டு அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூடலூர் கே.கே நகரைச் சேர்ந்த  வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவரது மனைவி அம்பிகா, கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

இவர் பணி நிமித்தமாகத் தேனி மாவட்ட நீதிமன்றத்திற்குச் சென்று விட்டு  கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த நபர் அம்பிகாவை கீழே தள்ளிவிட்டுத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்த நிலையில் அந்த நபர் தப்பி ஓடினார். இதில் கண் பகுதியில் காயமடைந்த அம்பிகா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குபேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் முன் விரோதம் காரணமாக போலீஸ் ஏட்டு அம்பிகாவை கொல்ல முயன்றது தெரிய வந்தது.

Tags: Theni: Man arrested for slashing female police officer with macheteதேனி
Share
Tweet
SendShare
Previous Post

முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Next Post

ஆஸ்திரேலியா : ஓட்டப்பந்தயத்தில் அசத்திய சிறுவன்!

Related News

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies