அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை : அண்ணாமலை
அமமுகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தது வெளிப்படையான சந்திப்பு எனவும், அவரை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும்படி வலியுறுத்தியதாகவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...