அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை : அண்ணாமலை 
Nov 6, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை : அண்ணாமலை 

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 12:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமமுகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தது வெளிப்படையான சந்திப்பு எனவும், அவரை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும்படி வலியுறுத்தியதாகவும் பாஜக  தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

சென்னைப் போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை  சந்தித்தது வெளிப்படையான சந்திப்பு என்றும்  அவரை மீண்டும் தேசிய ஜனநாயக  கூட்டணியில் இணையும்படி வலியுறுத்தினேன் என்று அண்ணாமலை கூறினார்.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பனும் இல்லை என்று கூறியவர், ரஜினிகாந்த் உடனான சந்திப்பு அரசியல் சந்திப்பு இல்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஜய் விமர்சனத்தை வரவேற்பதாகவும், சிங்கப்பூர், துபாய், ஐரோப்பிய நாடுகளின் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என அண்ணாமலை  வலியுறுத்தினார்.

திமுகவுக்கு எதிரான கருத்தை தெரிவித்தால் அவர்கள் பாஜகவின் பி டீ எம் எனக்கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்தியாவிலேயே ஒரு சபாநாயகர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அப்பாவு விளங்குவதாகவும் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

Tags: There are no permanent enemies or friends in politics: AnnamalaiDMKMK Stalin
Share
Tweet
SendShare
Previous Post

ஹெச்-1பி விசாவுக்கான கட்டண உயர்விலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு?

Next Post

சிவகங்கை : மருத்துவமனை அருகே குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கும் அவலம்!

Related News

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies