பெர்முடா முக்கோணத்தில் மர்மம் ஒன்றுமில்லை – ஆஸ்திரேலியா விஞ்ஞானி கார்ல் குரூசல்நிக்கி
பெர்முடா முக்கோணத்தில் மர்மம் ஒன்றுமில்லை என்று ஆஸ்திரேலியா விஞ்ஞானி கார்ல் குரூசல்நிக்கி தெரிவித்துள்ளார். வடக்கு அமெரிக்காவுக்குக் கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி ...
