பெர்முடா முக்கோணத்தில் மர்மம் ஒன்றுமில்லை - ஆஸ்திரேலியா விஞ்ஞானி கார்ல் குரூசல்நிக்கி
Oct 12, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பெர்முடா முக்கோணத்தில் மர்மம் ஒன்றுமில்லை – ஆஸ்திரேலியா விஞ்ஞானி கார்ல் குரூசல்நிக்கி

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 12:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெர்முடா முக்கோணத்தில் மர்மம் ஒன்றுமில்லை என்று ஆஸ்திரேலியா விஞ்ஞானி கார்ல் குரூசல்நிக்கி  தெரிவித்துள்ளார்.

வடக்கு அமெரிக்காவுக்குக் கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர்தான் பெர்முடா முக்கோணம்.

இதை, ‘சாத்தானின் முக்கோணம்’ என்றும் மக்கள் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாக மறைந்து போவதுதான்.

பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும்போது, திசைகாட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன்முறையாகக் கண்டறிந்து கூறியவர்  கொலம்பஸ். ஆயினும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், பெர்முடாவில் நிகழும் மர்மங்களுக்கு, எந்த அமானுஷ்ய  சக்தியும் காரணமில்லை என்று, ஆஸ்திரேலியா நாட்டின் விஞ்ஞானி கார்ல் குரூசல்நிக்கித் தெரிவித்துள்ளார்.

மோசமான வானிலையும், மனிதத் தவறுகளும்தான் அந்த விபத்துகளுக்குக் காரணம் என அவர் கூறியுள்ளார்.

கடலின் ஆழமும் அகலமும் அதிகம் என்பதால், விமானங்களின் சிதைந்த பாகங்கள் கிடைக்காமல் போவதில் ஆச்சரியமில்லை எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Tags: There is no mystery in the Bermuda Triangle - Australian scientist Karl Kruszelnickiபெர்முடா முக்கோணத்தில் மர்மம் ஒன்றுமில்லைஆஸ்திரேலியா விஞ்ஞானி
Share
Tweet
SendShare
Previous Post

பெரம்பலூர் : அனுமதியின்றி 500 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல்!

Next Post

போட்டிக் போட்டுக் கொண்டு இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள் – பயணிகள் அச்சம்!

Related News

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியா விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies