திமுக அமைச்சர்களை எதிர்த்து பெண் கவுன்சிலர் பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு!
நெல்லை மாநகராட்சியை தொடர்ந்து கோவை மாநகராட்சியிலும் திமுகவின் உட்கட்சி பூசல் வெடித்தது. அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் கவுன்சிலர் சாந்தி முருகன் குரல் உயர்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை ...