திமுக அமைச்சர்களை எதிர்த்து பெண் கவுன்சிலர் பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு!
Aug 11, 2026, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அமைச்சர்களை எதிர்த்து பெண் கவுன்சிலர் பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Aug 6, 2024, 03:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மாநகராட்சியை தொடர்ந்து கோவை மாநகராட்சியிலும் திமுகவின் உட்கட்சி பூசல் வெடித்தது. அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் கவுன்சிலர் சாந்தி முருகன் குரல் உயர்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சியில் மேயர் தேர்தலையொட்டி, அமைச்சர் கே என் நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் 96 திமுக கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய கவுன்சிலர் சாந்தி முருகன், 50 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வருவதாகவும், தங்களது வருவாயின் பெரும் பகுதியை திமுகவிற்கே செலவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே ரங்கநாயகியை மேயராக நிறுத்துவதை ஏற்க முடியாது என அமைச்சர்களை எதிர்த்து கவுன்சிலர் சாந்தி முருகன் பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. கோவையிலும் திமுகவின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பது இணையத்தில் வைரலாகி உள்ளது.

Tags: There was excitement in the meeting because the woman councilor spoke against the DMK ministers!
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய- வங்கதேச எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Next Post

வங்கதேச வன்முறையின் பின்னணியில் சீனா, ஐ.எஸ்.!

Related News

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

தமிழ்மொழி மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies