காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறு – மூதாட்டியை மரத்தில் வைத்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல்!
காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறில் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்ததுடன், பாஜக நிர்வாகியை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...
