பங்குனி உத்திரம் – பழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் ...